• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ரஜினியுடன் வி.கே.சசிகலா சந்திப்பு !

December 7, 2021 தண்டோரா குழு

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று சசிகலா சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து சசிகலா கேட்டறிந்ததாகவும் மேலும், கலையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க