• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி தொடர் ஒத்திவைப்பு!

December 4, 2021 தண்டோரா குழு

இந்திய அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு
தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 4 டி20 போட்டிகளை விளையாட திட்டமிட்டிருந்தது.

இதற்கிடையில், அந்நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவி வருவதால் இந்த போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், தென்னாபிரிக்கா உடனான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க