• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்க் ஓட்டல் குழுமத்தின் புதிய ஜோன் கனெக்ட் ஹோட்டல் கோவையில் துவக்கம்

December 3, 2021 தண்டோரா குழு

அபிஜே சுர்ரேந்திர பார்க் ஓட்டல் லிமிடெட் நிறுவனத்தின் ‘ஜோன் கனெக்ட்’ புதிய ஹோட்டல் கோவை விமான நிலையம் அருகே உள்ள காளப்பட்டி ரோட்டில் துவக்கப்பட்டுள்ளது.

இங்கு விப்ரோ, டிசிஎஸ், அக்செஞ்ன்சர் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வீடுகள் நிறைந்த பகுதிகள், ஓட்டலின் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது. மேலும் கேம்சிஎச் மருத்துவமனை, சுகுணா ஆடிட்டோரியம் மற்றும் புகழ்மிக்க கல்வி நிறுவனங்கள் இதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ளது.

இந்த ஓட்டலில் மூன்று வகையான, 55 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில், நாள் முழுவதும் உணவு அருந்தும் சிற்றுண்டியகம், பார், டவுன்ஹால், கஃபே உள்ளிட்டவை அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கிய உணவுகளில் உள்ள புதுமையான உணவகங்கள், பார்கள் மற்றும் இரவு கிளப்புகள் என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

கோவை பெங்களூர் சென்னை ஐதராபாத் கொல்கத்தா மும்பை புது டில்லி மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் உள்ளன. விரைவில் பூனே மற்றும் இந்தூரில் துவக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க