• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு

September 26, 2021 தண்டோரா குழு

கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2021-22-ம் ஆண்டுக்கான பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதியநிர்வாகிகளுக்கான தேர்தல் ஞாயிறன்று நடைபெற்றது.

இதில் தலைவராக வே.பேச்சிக்குமார் (தினமணி), செயலாளராக சு.சீனிவாசன் (ஈ டிவி நெட்வொர்க்),பொருளாளராக முத்துப்பாண்டி (புதிய தலைமுறை டிவி),துணைத் தலைவர்களாக தி.விஜய் (விகடன்) , கார்த்தீஸ்வரன் (தினகரன்),இணைச் செயலாளராக பி.சி.ரமேஷ் (பாலிமர் டிவி), செயற்குழு உறுப்பினர்களாக ஜெ.மனோகரன் (இந்து தமிழ்), ரவிக்குமார் (மாலைமுரசு), நிதின் (சன்டிவி), க.சக்திவேல் (இந்து தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க