• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்கைவாக் மீடியாவிற்கு இதழியலுக்கு சிறந்த பங்களிப்புக்கான விருது !

September 25, 2021 தண்டோரா குழு

கோயம்புத்தூர் பிரஸ் கிளப் வெள்ளி விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் ஸ்கைவாக் மீடியா நிர்வாக இயக்குனர் மதன கோபாலுக்கு இதழியலுக்கு சிறந்த பங்களிப்புக்கான விருதை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.ஜி.சமீரன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பி.ஆர்.ஓ செந்தில் அண்ணா மற்றும் கோயம்புத்தூர் பிரஸ் கிளப் தலைவர் கே.தங்கராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க