• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலியாக உள்ள 2 ராஜ்யசபா இடங்களுக்கான, திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு !

September 14, 2021 தண்டோரா குழு

தி.மு.க.வின் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள்
அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 4-ந் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவையில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர்கள் பதவிக்கான தி.மு.க. வேட்பாளராக மருத்துவர் கனிமொழி என்.வி.என். சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் போட்டியிடுகிறார்கள் என்று கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2011 சட்டமன்ற தேர்தலில் மாதவரம் தொகுதியிலும், 2016 தேர்தலில் தி.நகர் தொகுதியிலும் போட்டியிட்டவர் கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க