• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை க.க.சாவடியில் சீட்டாட்டம் 6 பேர் கைது

September 13, 2021 தண்டோரா குழு

கோவை க.க.சாவடி போலீசாருக்கு குட்டிகவுண்டன்பதி பகுதியில் மெகா சீட்டாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டபோது 6 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சீட்டாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.11,340 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க