• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாய படிப்புகளுக்கான சேர்க்கை நீடிப்பு

July 17, 2021 தண்டோரா குழு

கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-2022ம் கல்வியாண்டிற்கான மாணவ மாணவிகளுக்கான சேர்க்கை முதாலம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேரம் பட்டய படிப்பிற்கான சேர்க்கை நாளை மறு நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல்
இன்ஜினியரிங்,எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட கம்முயுனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் புரோடெக்ஷன் இன்ஜினியரிங் போன்ற பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் https://www.tndiplomaonline.in அல்லது HTTPS://www.tndiplomaonline.com என்ற இணையதள முகவரி வழியாக விண்ணப்பங்கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் டி.பி.ஏ.எப்.சி சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேற்கொண்ட பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு ரூ.150 கட்டணமாக நிரணியக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஏடிஎம் டெபிட் மற்றும் கிரடிட் கார்ட், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். எஸ். சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் ஏதும் இல்லை.

மேலும் படிக்க