• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 11 வயது ஆண் யானை உயிரிழப்பு !

July 31, 2020 தண்டோரா குழு

கோவையில் 11 வயது ஆண் யானை உடல்நலகுறைவால் உயிரிழந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப்பகுதியில் வாயில் காயத்துடன் உடல்நலம் பாதிக்கப்பட்ட11 வயது ஆண் யானைக்கு நேற்று வனத்துறையினர்
சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி யானை இன்று உயிரிழந்தது.

கோவை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் இதுவரை 16 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க