• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுகாதார சீர்கேட்டின் உச்சத்தில் கோவை மசால் லேஅவுட் பகுதி

October 22, 2016 தண்டோரா குழு

கோவை புலியகுளம் அருகே மசால் லேஅவுட் என்னும் பகுதி சுகாதார சீர்கேட்டின் உச்சத்தில் உள்ளது. கோவை மாநகராட்சியின் 69 வது வார்டை சேர்ந்த இப்பகுதியில் சுமார் 130 குடும்பங்களில் 500க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

பாதாள சாக்கடை மிகவும் பரிதாபத்திற்குரியதாக நிலையில் உள்ளது. எட்டடி அழத்தில் உள்ள பாதாள சாக்கடையின் மேல் பகுதி அங்கங்கே உடைந்து சீர்படுத்தப்படாமல் உள்ளது. பல ஆண்டுகளாக சாக்கடை தூர் வாரப்படாமல் குப்பைகள் சேர்ந்து கழிவு நீர் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது.

கழிவு நீர் தேங்கியுள்ளதால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து மலேரியா, சிக்கின் குனியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் மழைக்காலங்கள் வந்துவிட்டால் சாக்கடை தூர் வாரப்படாமல் உள்ளதால் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகள் உள்ளே புகுந்து விடுகின்றன.

இதன் காரணமாக அப்பகுதியில%

மேலும் படிக்க