• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக – கேரள எல்லையில் வாகனங்கள் செல்ல இன்று மாலை முதல் தடை – கோவை ஆட்சியர்

March 20, 2020

தமிழக – கேரள எல்லையில் வாகனங்கள் செல்ல இன்று மாலை முதல் அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகள் இன்று (20-02-2020) மாலை முதல் மூடப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரள மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் அனைத்து வாகனம் தொடர்பு நிறுத்தி வைக்கப்படுகிறது
என கோவை மாவட்ட மாவட்ட ஆட்சி தலைவர் கு. இராசாமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க