• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறாரா ரஜினி?

March 11, 2020

அரசியலுக்கு வருவது உறுதி என ரசிகர்கள் சந்திப்பில் அறிவித்த ரஜினி அவ்வப்போது அதற்கான வேளைகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 5 ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தி இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,து, தனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் மிஞ்சியது என கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் அனைவரும் நாளை காலை 8 மணிக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு வரும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளைய கூட்டத்தில் கட்சி அறிவிப்பு குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத்தெரிகிறது. மேலும், கட்சி மாநாட்டுக்கான இடம், தேதி உள்ளிட்டவைகளும் நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் நாளையே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை (மார்ச் 12) அவர்களை சந்தித்த பின், கட்சி அறிவிப்பு, முதல் மாநாடு குறித்து அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க