• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் கேட்வே20 நிகழ்ச்சி

March 6, 2020

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் கேட்வே 20 எனும் பெயரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக் கிடையான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், 40க்கு மேற்பட்ட கல்லூரியிலிருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 50,000 வரையிலான ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. டெக்டப்மாஸ், பேப்பர் பிரசெண்டேஷன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளில் அறிவித்திற ன்களை எடுத்துரைக்கும் வகையில் போட்டிகள் நடைபெற்றது. விழாவில் ஹரிஹரன் வரவேற்புரை வழங்கினார். பி. எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை உரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக பி.எஸ்.சி சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஜயேந்திரன் ஜெயசீலன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும் படிக்க