• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

January 25, 2020

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோவை மாவட்ட காவல் துறை, கோவை மாவட்ட ஊர்க்காவல் படை, போக்குவரத்து துறையுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இப்பேரணியில் துடியலூர் காவல் நிலைய அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் கோவை மாவட்ட ஊர்க்காவல் படை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்பேரணியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.

பேரணி துடியலூர் ரவுண்டானா முதல் வெள்ளக்கிணர் பிரிவு வரை நடைபெற்றது.

மேலும் படிக்க