• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை புதூரில் உள்ள அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்தில் தேர்த்திருவிழா

January 13, 2020

கோவை புதூர் பகுதியில் உள்ள அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்தில் தேர்த்திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு ஆசிர்வாதம் பெற்றனர்.

கோவை புதூர் பகுதியில் குட்டி பெத்தலகேம் ஆன அற்புத குழந்தை இயேசு திருத்தலம் உள்ளது இந்த திருத்தலத்தில் இன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த குழந்தை ஏசு தேர் கோவைபுதூர் பகுதியிலிருந்து முக்கியச் சாலைகள் வழியாக பவனி வந்தது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆசீர்வாதம் பெற்றனர் மேலும் இந்த ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கூறும்போது அனைவரிடம் அன்பாக பழக வேண்டும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் நாடு சுபிட்சமாக இருக்க அனைவரும் பிரார்த்தனை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க