• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பஞ்சமுக அனுமன் திருக்கோவில் (மிதக்கும்கல்)

September 24, 2019 https://www.findmytemple.com

வாமி : ஆஞ்சநேயர்.

தலச்சிறப்பு : இக்கோவிலில் மிதக்கும் கல் உள்ளது.

தல வரலாறு : 1964ஆம் ஆண்டு அடிக்கப்பட்ட சுனாமியில் ராமர், சீதா, லட்சுமணன் சிலைகள் தனுஷ்கோடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது. ராமர் பக்கத்தில் உள்ள தீபம் 30 வருடங்களுக்கு மேல் அனைய விளக்காக இங்கு எரிந்து கொண்டுருக்கிறது .

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : ராமேஸ்வரம்.

கோயில் முகவரி : அனுமன் திருக்கோவில் (மிதக்கும்கல்),
ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்.

மேலும் படிக்க