• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் உண்ணாவிரதம்

October 7, 2016 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்தது.அதன்படி தஞ்சை தபால் நிலையம் அருகில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட ஏராளமான திமுக-வினர் பங்கேற்றுள்ளனர். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அப்பகுதியிலுள்ள ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க