• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவையான முட்டை தொக்கு செய்ய….!

April 11, 2019 tamil.webdunia.com

தேவையானவை:

வேக வைத்த முட்டை – 3
சின்ன வெங்காயம் – 15
காய்ந்த மிளகாய் – 10
தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – அரை ஸ்பூன்
மல்லி இலை – சிறிதளவு
செய்முறை:

வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் நன்கு அரைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை நன்கு சுருள வதக்கவும்.

வேகவைத்த முட்டையை மேலும், கீழும் கீறிவிட்டு, வதக்கிய மசாலாவில் போட்டு நன்கு கிளர வேண்டும். முட்டையில் மசாலா நன்கு சேர்ந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இது கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு. இவை சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க