• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமிதாப் பச்சனுக்கு ஜோடியாகும் நடிகை ரம்யா கிருஷ்ணன் !

April 2, 2019 தண்டோரா குழு

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக விளங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணான் பாகுபலி படத்தில் ‘ராஜமாதாவாக’ நடித்து உலக அளவில் பிரபலமாகிவிட்டார். இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை துணிச்சலுடன் நடித்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.மேலும் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்,ரம்யா கிருஷ்ணா பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் தமிழ்வாணன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, அமிதாப் பச்சன் நடித்துவரும் படம் ‘உயர்ந்த மனிதன்’. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல், விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்தப் படம் தமிழ், ஹிந்தி, ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க