இயக்குனர் தனா இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்க்கான கதை, வசனத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் எழுதியுள்ளார்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளார். நாயகனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் சரத்குமாரும் ராதிகாவும் கணவன் மனைவியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சரத்குமாரும் ராதிகாவும் இணைந்து ‘நம்ம அண்ணாச்சி’, ‘சூர்ய வம்சம்’ படங்களில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு