தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் – 1/2 கிலோ
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கான்ப்ளார் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு – அரை டீஸ்பூன்
மைதா – அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
நெத்திலியை சுத்தம் செய்து அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கான்ப்ளார், இஞ்சி, பூண்டு விழுது, அரிசி மாவு, மைதா, எலுமிச்சை சாறு என அனைத்தும் சேர்த்து கலந்து ஊறவைக்க வேண்டும்.
இதனை பிரிஜில் அரை மணிநேரம் ஊற வைத்து எடுத்து பிறகு பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காயிந்ததும் மீனை போட்டு பொரித்து எடுக்கவும். சுவை மிகுந்த நெத்திலி மீன் வறுவல் தயார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது