• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்! – சிஆர்பிஎப்

February 15, 2019 தண்டோரா குழு

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என .ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். இவர்களின் உடல்கள், புட்காமில் உள்ள சிஆர்பிஎப் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என .ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிஆர்பிஎப் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இதனை நாங்கள் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களை நாங்கள் வணங்குகிறோம். உயிர் தியாகம் செய்த எங்கள் சகோதரர்களின் குடும்பத்திற்கு துணை நிற்போம். இந்த கொடூர தாக்குதலுக்கு பழிதீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க