• Download mobile app
02 Dec 2025, TuesdayEdition - 3583
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தையைச் சிரிக்க வைக்கத் தந்தை படும்பாடு.

தன் மகனை சிரிக்க வைக்க அப்பா தனக்கு தெரிந்த மொத்த வித்தையையும் களம் இறக்குகிறார். கிளைமாக்ஸ் காட்சியை பாருங்கள்... அம்மா நீங்க தான் பெஸ்ட் !How men try to Entertain a baby.. LOLVideo Credit: Davidlopezfilmswww.tamiltv.com

Posted by Tamiltv.com on Thursday, March 17, 2016
March 21, 2016 வெங்கி சதீஷ்

உலகில் குழந்தைகள் விசயத்தில் ஆயிரம் தான் தந்தை பாசமாக, பற்றுடன் நடந்துகொண்டாலும் அந்தக் குழந்தை தாயிடம் காட்டும் அன்பைத் தந்தையிடம் காட்டுவது கிடையாது. அதே சமயம் ஒருசில தந்தைகள் தனது குழந்தைகளைச் சிரிக்க வைக்கப் படும் பாடு சொல்லிமாளாது. ஆனால் அந்தக் குழந்தை தாயைப் பார்த்ததும் உடனடியாக சிரித்து வைக்கும்போது தந்தையின் முகத்தில் வடியும் அசடு டன் கணக்கில் தான் கணக்கிடவேண்டும். அதே போல ஒரு தந்தை அசடு வழிவதை தற்போது காண்போம்.

மேலும் படிக்க