நடிகர் சத்யாராஜ் நடிக்கவுள்ள புதிய படத்தினை இயக்குநர் தீரன் இயக்கவுள்ளார்.சஞ்சீவ் மீராசாஹிப் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்காக சத்யராஜின் பிரபலமான கட்டப்பா கதாபாத்திரத்தை வைத்து “மீண்டும் கட்டப்பா வருகிறார் “ என படக்குழுவினர் விளம்பரம் செய்து வந்தனர்.
மேலும்,இந்தப் படத்தின் டைட்டில் பவர்புல்லாக இருக்கும் என்றும்,இந்தப் படத்தில் எனர்ஜி மிகுந்த புதிய இளைஞர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டது.இந்தப் படத்துக்கு யாமிருக்க பயமே,காட்டேரி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரசாத் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில்,“தீர்ப்புகள் விற்கப்படும் “ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்பை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இன்று வெளியிட்டுள்ளார்.சமூக போராளியாக வலம் வரும் திருமுருகன் காந்தி இந்தப் படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்