• Download mobile app
02 Oct 2026, FridayEdition - 3887
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேர்க்கடலை முறுக்கு செய்ய…!

October 31, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1/2 கிலோ
கடலைமாவு – 1/4 கிலோ
வேர்க்கடலை பொடி – 1/4 கிலோ
மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு
எள்,எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு அகன்ற பாத்திரத்தில் உப்பு,மிளகாய்த்தூள்,எள்,அரிசி மாவு,கடலை மாவு,வேர்க்கடலை பொடி அனைத்தையும் போட்டு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும்.அவை அதிகம் தளர்வாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவும்.கடாயில் எண்ணெயை காயவைத்து,பிசைந்து வைத்துத்துள்ள மாவை,முள்ளு முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக பிழிந்து,இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.சுவையா வேர்க்கடலை முறுக்கு தயார்.

மேலும் படிக்க