விஷ்ணு விஷால் – அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ராட்சசன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு இயக்குனர் ராம்குமார் – விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்திருக்கும் படம் ராட்சசன்.இப்படத்தில் விஷ்ணு ஜோடியாக அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.மேலும் சூசேன் ஜார்ஜ்,சஞ்சய்,காளி வெங்கட்,ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார்.
நேற்று வெளியாகிய இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்நிலையில் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு