• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.ஜி மருத்துவமனையில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

September 5, 2018 தண்டோரா குழு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள சூழலில்,கோவை மாவட்டத்தில் உள்ள கே.ஜி.மருத்துவமனையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவர்கள்,செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கே.ஜி மருத்துவமனைத் தலைவர் பக்தவச்சலம் கலந்துக் கொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர்,”ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் தனி பங்கை விகிப்பதாகவும்,எனவே அனைவரும் அவர்களின் அறப்பணியை மறவாமல் அவர்களுக்கு நன்றி கடனாக எப்பொழுதும் இருக்க வேண்டும் எனக் கூறினார்.மேலும் ஆசிரியரை போற்றி வருடந்தோறும் அவர்களுக்காக தனி நேரம் ஒதுக்கி அவர்களிடம் நேரத்தை கழிக்க வேண்டும்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க