• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நானும் காலா போல உணர்கிறேன் – ஜிக்னேஷ் மேவானி ட்வீட்

June 13, 2018 தண்டோரா குழு

தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித்- ரஜினி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வெளியான படம் காலா.இப்படம் நில ஆக்கிரமிப்பு அரசியலை மும்பை தாராவி வாழிவிடப் பிண்ணனியில்
பதிவு செய்துள்ளது.

கடந்த வாரம் வெளியான இப்படத்திற்கு நாடு முழுவதும் ஆதரவாகவும்,எதிராகவும் கருத்துக்கள் வெளிவரும் நிலையில்,குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி சமீபத்தில் இந்த படத்தை பார்த்து பாராட்டி உள்ளார்.

இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

“காலா படத்தை பார்த்த பிறகு நானும் காலா போல உணர்கிறேன்.இயக்குநர் ரஞ்சித் நல்ல படத்தை உருவாக்கியுள்ளார்.சவால் நிறைந்த பொழுப்போக்கான படங்களை நோக்கி பா. ரஞ்சித் தொடர்ந்து பயணிப்பார் என நம்புகிறேன்” என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க