• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியலுக்கு வருகிறாரா ஆர்.ஜே.பாலாஜி வைராகும் சுவர் விளம்பரம்?

May 8, 2018 தண்டோரா குழு

ரேடியோ தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் ஆர்.ஜே பாலாஜி.இவர் சென்னையில் வெள்ளம் வந்த போது களத்தில் இறங்கி மக்களுக்கு சேவை செய்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் களத்தில் இறங்கி இளைஞர்களுடன் போராடினார். அதிலிருந்து இளைஞர்கள் மத்தியில் ஆர்.ஜே. பாலாஜிக்கு தனி இடம் இருந்தது.

இந்நிலையில்,அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு சுவர் விளம்பரம் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.அதில்,மே 18ம் தேதி எனக் குறிப்பிடப்பட்டு, இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே. பாலாஜி அவர்களை வருக,வருக என வரவேற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி,கருப்பு,பச்சை,சிவப்பு,வெள்ளை,மஞ்சள் ஆகிய நிறங்களை கொண்ட கொடியும் வடிவமைக்கப்பட்டு,கொடியின் நடுவில் பசுவின் படம் வரையப்பட்டுள்ளது.எனினும் இந்த சுவர் விளம்பரம் எங்கு வரையப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.

மேலும் படிக்க