• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா பயணம்

April 23, 2018 தண்டோரா குழு

அரசியல் பிரவேசம் எடுத்து காலா படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக இன்றிரவு அமெரிக்கா செல்கிறார்.தனது சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினி அங்கு 10 நாட்கள் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும்,காலா படத்தின் வெளியீட்டிற்குள் ரஜினி நாடுதிரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை நடிகர் ரஜினிகாந்த் திடீரென இன்று சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க