• Download mobile app
09 Aug 2026, SundayEdition - 3833
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடிக்கு எதிராக கருப்பு சட்டையில் கருணாநிதி

April 12, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி,பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கருப்பு சட்டை அணிந்துள்ளார்.

தமிழகம் முழுக்க பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.காவிரி மீட்பு பயணத்தில் உள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கறுப்பு சட்டை அணிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில்,திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் கருப்பு சட்டை அணிந்து உள்ளார்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க