• Download mobile app
28 Jan 2026, WednesdayEdition - 3640
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு சுந்தரேஷ்வர சுவாமி திருக்கோவில்

April 12, 2018 findmytemple.com

சுவாமி : அருள்மிகு சுந்தரேஷ்வர சுவாமி.

அம்பாள் : அருள்மிகு அபிராமி அம்பாள்.

மூர்த்தி : ஸ்ரீசுந்தரேஸ்வரர்.

தலவிருட்சம் : இலந்தை மரம்.

தலச்சிறப்பு :கார்த்திகை முதல் செவ்வாயில் இங்கு வியாசரால் உண்டாக்கப்பட்ட வியாச குளத்தில் நீராடுவோர் மைந்தனைப் பெற்றும்,இரண்டாம் செவ்வாயில் நீராடுவோர் செல்வத்தையும்,மூன்றாம் செவ்வாயில் நீராடுவோர் ஞானத்தையும்,நான்காம் செவ்வாயில் நீராடுவோர் நினைத்தவாறு அடைதலும்,ஐந்தாவது செவ்வாய் உண்டு எனில் அன்று நீராடினால் போக மோட்சங்களையும் அளிக்க வல்லதாகும்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அத்தோஷம் நீங்கும்.

வழிபட்டோர் : காசியப்பர்,அகத்தியர்,பிருகு,கபிலர்,கந்தர்,வியாசர்,சூரியன்,நளன் போன்றவர்கள்.

திருவிழாக்கள் :கார்த்திகை கடைச் செவ்வாய் மற்றும் தினசரி பூஜைகள்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி:அருள்மிகு சுந்தரேஷ்வர சுவாமி திருக்கோவில்,இலந்துறை அஞ்சல் திருவிடைமருதூர் வட்டம்,தஞ்சை மாவட்டம்.

மேலும் படிக்க