• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும்

July 29, 2016 தண்டோரா குழு

பாரத ஸ்டேட் வங்கியுடன், ஐந்து துணை வங்கிகளை இணைக்கும் முடிவைக் கண்டித்தும், ஐ.டி.பி.ஐ., வங்கியைத் தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய பேரமைப்பு, இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு, ஒன்பது பெரிய வங்கி ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால், சில தனியார் வங்கிகள் உட்பட, 80 ஆயிரம் வங்கிக் கிளைகளில் இன்று சேவை பாதிக்கப்படலாம். இந்தப் போராட்டத்தில், 10 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்கின்றனர் என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்..

மேலும் படிக்க