• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆன்மீக சாமியார் மலையேறி விட்டார் ரஜினி குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

March 10, 2018 தண்டோரா குழு

ஆன்மீக சாமியார் மலையேறி விட்டார் : ரஜினியின் இமயமலை பயணம் பற்றி ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

அரசியல் பிரவேசம் எடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு சென்றார். அங்கு 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார்,

ஆன்மீக சாமியார் மலையேறி விட்டார் என்று ரஜினியின் இமயமலை பயணம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும் படிக்க