• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் இனி கனவிலும், கற்பனையிலும் தோன்றக்கூடாது – ஸ்டாலின்

March 7, 2018 தண்டோரா குழு

கற்பனையிலும் கனவிலும்கூட இனி பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிடத்தையும், திராவிட உணர்வுகளையும் அழிக்க நினைப்பவர்களுக்கு பெரியார் பாடமாக உள்ளார். உச்சந்தலைக்கு பித்தம் ஏறியதுபோல் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறுகிறார்கள்.பெரியாரின் பேரப்பிள்ளைகளான திமுக தோழர்கள் தாங்கள் யார் என்பதை காட்டும் தருணம் வரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க