• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு நிறைவேற்றப்படுமா? தா.பாண்டியன்

February 19, 2018 தண்டோரா குழு

காவிரி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது தொடர்பாக குறை கூற விரும்பவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

காவிரி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு நிறைவேற்றப்படுமா என்பது தான் கேள்வியாக உள்ளது.எனவே இது வெறும் கருத்துரையா அல்லது தீர்ப்பா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,கணினி மயமாக நதிநீர் பங்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவிரி உத்தரவை மத்திய அரசு மதிக்க தவறினால் பிரதமர் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு போட வேண்டும்.காவிரி தண்ணீர் தரவில்லை என்றால்  அரசியல் போராட்டத்தில் இறங்கும் நிலை ஏற்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க