• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எல்.பி.ஜி. டேங்கர் டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்

February 17, 2018

எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

மாநில வாரியான டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 நாட்களாக நடைபெற்ற எல்பிஜி டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த இந்த வேலை நிறுத்த போராட்த்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியில் எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் இயங்கவில்லை.

இந்நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் எண்ணெய் நிறுவனம் திருத்தம் செய்ததால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

மேலும் படிக்க