• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குண்டுவெடிப்பு நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் தீபாஞ்சலி

February 14, 2018 தண்டோரா குழு

கோவை குண்டுவெடிப்பு நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று  தீபாஞ்சலி நடைபெற்றது.

கடந்த 1998ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு,இந்து மக்கள் கட்சி சார்பில் தீபாஞ்சலி மற்றும் பேரணி நடத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது பேசிய அக்கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைப்பது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்தார்.

மேலும்,தடையை மீறி இப்பேரணியில் கலந்து கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க