• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவையில் வரும் 12ஆம் தேதி ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படும் என அறிவிப்பு

February 10, 2018 தண்டோரா குழு

சட்டப்பேரவையில் வரும் 12ஆம் தேதி ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் 12-ம் தேதி திறக்கப்படுகிறது. ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவை தலைவர் தனபால் திறந்து வைக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் முன்னிலையில் விழா நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவை செயலாளர் பூபதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க