• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆக்ஸ்போர்டு அகராதியில் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ‘ஆதார்’ தேர்வு

January 29, 2018 தண்டோரா குழு

ஆக்ஸ்போர்டு அகராதியில் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ‘ஆதார்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு, கைபேசி எண், மத்திய உணவு திட்டம், குடும்ப அட்டை,  வாகன உரிமம், அரசு மானியங்கள் ஆகியவற்றிக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையை பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். இந்நிலையில், கடந்த ஆண்டின் அனைத்து செய்திகளிலும் ‘ஆதார் அட்டை‘ என்னும் வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு, பிரபலமடைந்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று வரும் இலக்கிய விழாவில்,  ஆக்ஸ்போர்டு அகராதியில் சிறந்த ஹிந்தி வார்த்தையை சேர்க்க நோட்பந்தி, மித்ரன்  ஆகிய வார்த்தைகள் பரிசீலிக்கப்பட்டது.ஆனால் ‘ஆதார்’என்னும் வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால்,”ஆக்ஸ்போர்டு அகராதியில்” சிறந்த இந்தி வார்த்தையாக ‘ஆதார் அட்டை’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

 

மேலும் படிக்க