• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெர்ஜீனியா வூல்ஃபின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

January 25, 2018 தண்டோரா குழு

அமெரிக்காவின் பிரபல ஆங்கில நாவலாசிரியர் அடிலைன் வெர்ஜீனியா ஸ்டீபனின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த வெர்ஜீனியா ஸ்டீபன் 20ம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான நாவலாசிரியர் ஆவார்.இங்கிலாந்தில் உள்ள கென்சிங்டன் நகரில் வெர்ஜீனியா பிறந்தார்.அவரும் அவருடைய சகோதரிகளும் வீட்டிலேயே கல்வி கற்றனர்.

கடந்த 1912ல் லியனார்டு வுல்ஃப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த 1915ல்’The Voyage’என்னும் தனது முதல் நாவலை வெளியிட்டார். முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு இடையில், லண்டன் இலக்கிய சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்றார். இந்த காலகட்டத்தில், அவரது புகழ்பெற்ற படைப்புகள் வெளியிடப்பட்டன.

கடந்த 1941ம் ஆண்டு, மார்ச் மாதம் 28ம் தேதி,விர்ஜினியா தற்கொலை செய்துக் கொண்டார். விர்ஜினியா வூல்ப் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி முத்திரை விட்டுச் சென்றுள்ளார்.அவரது மறைவிற்கு பிறகு கடைசி நாவல் ‘Between the Acts’வெளியிடப்பட்டது.

மேலும், மிசஸ் டாலோவே (1925), டு தீ லைட்ஹவுஸ் (1927) மற்றும் ஓர்லேண்டோ (1928) ஆகியவை இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.

மேலும் படிக்க