• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியை இன்று மீண்டும் சந்திக்கிறார் தோனி

January 19, 2018 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மீண்டும் சென்னை அணிக்காக விளையாடவுள்ளார். இதற்கிடையில், தோனி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் என்று கூறிவரும் தோனி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் அவரை இன்றிரவு சந்தித்து பேசவுள்ளார். இதற்கு முன் எம்.எஸ்.தோனி திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிக்கு சென்னை வந்த போது தோனி ரஜினியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க