• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு கருணாநிதி நாளை தொண்டர்களை சந்திக்கிறார்

January 13, 2018 தண்டோரா குழு

பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை தி.மு.க. தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்கிறார்.

தமிழர் திருநாளன பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் நாளை காலை 11 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று கட்சி தொண்டர்களை சந்தித்து, ரூ.10 வழங்குவது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை.இந்நிலையில், கருணாநிதி நாளை நீண்ட இடைவெளிக்கு பிறகு, முதல் முறையாக தொண்டர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க