• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ராமகிருஷ்ணாக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

January 12, 2018 தண்டோரா குழு

கோவை ராமகிருஷ்ணாக் கல்லூரியில் பொங்கல் விழா இன்று(ஜன 12) கொண்டாப்பட்டது.

கோவை ராமகிருஷ்ணாக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் தலைமையில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது.இவ்விழாவில் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள்,துறைத் தலைவர்கள், பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி,சேலை அணிந்து வந்தனர்.அதேபோல்,கல்லூரியில் பயிலும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் படிக்கும் மாணவியர்கள் சேலை அணிந்து வந்து, புதுப் பானைகளில் பொங்கல் வைத்து கரும்பு, மஞ்சள் கட்டி, வாழை இலையில் பொங்கல் படையலிட்டு சூரியனை வழிபட்டனர்.

மேலும், கல்லூரி வளாகத்தில் கிராம முறைப்படி நடைப்பெற்ற பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான ஒயிலாட்டம்,கரகாட்டம் மற்றும் உறியடித்தல்,கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

மேலும் படிக்க