• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரஜினி மன்றத்தில் பொதுமக்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் விநியோகம்

January 12, 2018 தண்டோரா குழு

கோவையில் ரஜினி மன்றத்தில் பொதுமக்களை இணைப்பதற்கான துவக்கமாக ரஜினி ரசிகர்கள் சார்பாக இன்று(ஜன 12) விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்துவிட்டதை தொடர்ந்து, தனது ரசிகர்கள் மற்றும் மன்றங்களை ஒருங்கிணைக்க ரஜினி மன்றம் என்ற பெயரில் புதிய இணையதளம் ஒன்றை துவக்கி உள்ளார். இதில் ஏராளமான ரசிகர்கள் தங்களை இணைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் இன்று ரஜினி ரசிகர்கள் சார்பாக வழங்கப்பட்டது.கோவை கோணியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் கோவை மாநகர்,பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.இந்த விண்ணப்பங்களை கொண்டு அந்நதந்த பகுதிகளை சேர்ந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை ரஜினி மன்றத்தில் இணைக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க