• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 5.87 கோடி வாக்காளர்கள் – தேர்தல் ஆணையம்

January 10, 2018 தண்டோரா குழு

2018-ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அந்தந்த ஆட்சியர்கள் இன்று வெளியிட்டனர்.

இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில், மொத்தம் 5.87 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண்கள் 2.93 கோடி பேரும், பெண்கள் 2.99 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 5.040 பேரும் உள்ளதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

வழக்கம்போல் இந்த முறையும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆண் வாக்காளர்களை விட 5,82,544 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

மேலும் படிக்க