• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓல்டு மங் ரம்மை உருவாக்கிய கபில் மோகன் மறைவு

January 9, 2018 தண்டோரா குழு

ஓல்டு மங் ரம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கபில் மோகன் கடந்த சனிக்கிழமை(ஜன 6), மாரடைப்பு காரணமாக காலமானார்.

ரம் வகை மதுபானத்தில் ஓல்ட் மங் முதன்மை இடத்தில் இருந்து வருகிறது. இந்த ஓல்ட் மங் ரம் மதுபானம், மோகன் மியாகின் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.இந்நிறுவனத்தின் உரிமையாளர் கபில் மோகன்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் மோகன் நகரில் மாரடைப்பால் கபில் மோகன் சனிக்கிழமையன்று காலமானார்.

கபில் மோகன் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.மறைந்த கபில் மோகனுக்கு மது மற்றும் புகை உள்ளிட்ட எந்த போதைப்பழக்கமும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க