இஸ்ரேல் நாட்டில் சுமார் 2,700 ஆண்டுகள் பழமையான ஆளுநர் முத்திரையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில்,யூதர்கள் பிராத்தனை செய்யும் Western Wall பகுதியில்,தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின்போது, சுமார் 2,700 ஆண்டுகள் பழைமையான களிமண் முத்திரை கண்டுபிடித்துள்ளனர்.அந்த முத்திரை எருசலேமின் ஆளுநர் ஒருவருக்கு சொந்தமானது என்று ஆய்வாளர்கள் கூறினர்.
அந்த பழமையான முத்திரையில் யூத மொழியில் “நகரின் ஆளுநரை சேர்ந்தது” என்று எழுதப்பட்டிருந்தது. எருசலேம் நகரின் முக்கிய பதவியில் இருந்த ஆளுநரின் சார்பாக, அந்த முத்திரை பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.
மேலும், இஸ்ரேல் நாட்டை ஆண்ட யோசுவா ராஜா ஆட்சி காலத்தில், எருசலேமில் ஆளுநர்கள் பணியமர்த்தப்பட்டுனர் என்று இஸ்ரேல் பழங்குடியினர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இரண்டு மனிதர்கள் முழங்கால்கள் வரை ஆடைகள் அணியப்பட்ட நிலையில் ஒருவரையொருவரை நோக்கி நிற்பதுபோல, பொறிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்