• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிப்பு

December 5, 2017 தண்டோரா குழு

படிவத்தை சரியாக நிரப்பாததால் ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இதில், திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு.நாகராஜன்,ஜெ.தீபா மற்றும் சுயேட்சையாக டிடிவி தினகரன், நடிகர் விஷால்,உள்ளிட்ட பலர் போட்டியிடவுள்ளனர்.

இத்தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. இதில் 139 பேர் தாக்கல் செய்தனர்.இதையடுத்து இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படிவம் 26-ஐ முழுமையாகப்பூர்த்தி செய்யாததால் ஜெ.தீபாவின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் நிராகரித்தார்.

மேலும் படிக்க