• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரறிவாளன் கேட்பது கருணை அல்ல… நீதி! – டாக்டர் ராமதாஸ்

November 16, 2017 தண்டோரா குழு

பேரறிவாளன் கேட்பது கருணை அல்ல நீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், 26 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்திற்கு தீர்ப்பு வழங்கபட்டுவிட்டது.

தீர்ப்பு குறித்து கருத்து சொல்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். பேரறிவாளன் மன்னிப்பு கோரும் பட்சத்தில் அவர் விடுதலையை தான் ஆதரிப்பதாகவும் கருணை அடிப்படையில் அவர் விடுதலை செய்யபட்டால் அது தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நினைவில் கொள்ளுங்கள் பேரறிவாளன் இப்போது கேட்பது கருணை அல்ல நீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க